பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் நாவலர் சரிதை வாழ் சடையனுதவுசேய், பூகலம்பரவு சேதிபன்' (பெருங் தொகை.) என்ற சாசனப் பாட்டாலறியலாம். வெண்ணெய்ச் சடையன் வேறு, புதுவைச் சடையன் வேறு. இருவரையும் ஒருவாகக் கருதுவோரு முளர். மணித்தாம்பு . மணியை யுடைய பாம்பாகிய கயிறு; அது வாசுகிப்பாம்பு. பூழி - திருநீறு, பொற்சிலே - பொன்மலையாகிய வில். வெண்பா மங்கை யொருபாகன் மார்பிலனியாரமே - பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே-திங்களையுஞ் f هم . * - * 皓 - so -- சிறியதன் ே மஅருக தெய்வத் திருநானே ஏறிய பண்பே யிறங்கு. 83 இது a|மது. - குறிப்பு : மங்கை - உம்ாதேவி. பண்பு - முறை. இப் பாட் டிசண்டையும் தில்லே மூவாயிரவரில் ஒருவர் பிள்ளேன். காகக் தீண்ட அவன் இறந்துபடவே அவன் உயிர்பெற்றெழுமாறு கம் பர் இவற்றைப் பாடினரெனக் கூறுதலுமுண்டு. . . . வேண்பா மெய்கழுவி வந்து விருத்துண்டு மீளுமவர் கைகழுவ நீர்போதுங் காவிரியே-பொய்கழுவும போர்வேற் சடையன புதுவையான றனபுகழை யார்போற்ற வல்லா ரறிந்து. - 84 இது காவிரி எச்சில்படக் கம்பர் பாடியது. குறிப்பு : ஒருகால் சிலரிடையே காவிரி நீரின் சிறப்புப்பற்றி ஒரு சொல்லாடல் நிகழ, அங்கிருந்த கம்பர் அவர்களே மறுப்பது போலப் புகழ்ந்து இப் பாட்டைப் பாடினர். விருந்துண்டவர் உண்ட தம் எச்சிற் கையைக் காவிரியில் கழுவுவரென்றும், அத ஆல் காவிரிநீர் எச்சிற்பட்ட நீரென்றும் தோன்ற, உண்டு