பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - தமிழ் நாவலர் சரிதை யிட்டும் வழிபட்டனர். அவர் அன்பு கண்டு வியந்த கம்பர், அவ்ஆாவர் ஊரைச் சிறப்பித்துப் பாடவேண்டுமென்று விழை கின்றாயினும், அவர்கள் கருத்து அவ் ஆசையுடைய தாதன் பாற் கொண்டிருக்கும் வெறுப்பு நீங்கி அன்பு கொள்ளவேண்டு மென்பதாமெனத் தம் புலமைக் கண்ணுலறிந்து இப் பாட்டைப் பாடினர். இதனேத் தொண்டைமண்டல சதகம், பேணிய செந்தமிழ்த் தாதனுக்கே யன்பு பெற்றமையால், நாணிய கம்பன் சிவிகையுந் தாங்கி நயந்த தமிழ் பூணிய கின்றதும் பொச்சாப்பி லாது புகுந்து பின்னும், வானியத் தாதற்குத் தாதனதுங் தொண்டை மண்டலமே' (45) என்றும், பழம் பாட்டொன்று, "ஓங்கிய செக்தமிழ்த் தாதற்கடிமை யவ்ஆாதல்ை, நாங்கவி சொல்வது மில்லையென்றே கம்பகாடன் சொல்ல, ஆங்கவ னேறுஞ் சிவிகை சுமந்து மடப்பையிட்டும், தாங்கவி கொண்ட துங் கூவந்திகாக சமுத்திரமே என்றும் கூறுகின்றன. காகா . கொடை வள்ளல். தரு -கற்பகத்தரு. தாதா - கொடு கொடு. தாதன் - வாணியன் தாதன். கூவம், கூவமான தியாக சமுத்திர கல்லூர்' என்று கல்வெட்டுக்கள் (A. R. No. 329 of o 1909) கூறுகின்றன. அக்காலத்த்ே திருக்கோடிகாவுக்கும் தியாகசமுத்திரமென்னும் பெயருண்மையின் (A. R. No. 49 of 1980-81), இதனைத் தியாக சமுத்திர" நல்லுனரெனச் சிறப்பித்த னர் போலும். ' -- . . . . . . . . . - வெண்பா காத மிருபத்து கான்கொழியக் காசினியை ஒதக் கடல்கொண் டொளித்ததோ-ம்ாதவா கொல்லிமலை யுடைய கொற்றவா முேனிந்தால் இல்லையோ வெங்கட் கிடம். 88 இது, கம்பர் GäggLಣೆ கோபித்துக்கொண்டு மதுாைசீகுப் போம்போது பாடியது. - - - குறிப்பு : சோழன் அவைக்களத்தேயிருந்து அதனைச் சிறப்பித்துக் கொண்டிருந்த கம்பருக்கும் சோழ வேந்தனுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. அதனேப் பொருக சோழ