பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W8 தமிழ் நாவலர் சரிதை தொடர்பு தோன்ற, என்னுடைய தம்பி யென்றும், வெண் ணெய்ச் சடையன் தந்தை பெயர் கண்டன் என்பதாகவின், | கண்டன் மகன் என்றும் கூறினுர், கன்னன், கொடையில் கன்னஃசு யொப்பவன். பணே - வயல், இணையாரமார்பன் என்றது பெயர். மன்னுங், கணையாழி முத்துதிர்க்கும் காவிரி சூழ் சோனுட்டு' என்றும் பாட வேறுபாடுண்டு. இப் பாட்டிற் குறித்த செய்தியைச் சோழமண்டல சதகம், 'திரம் பெரிய தென் னர்பிரான் சிங்கா சனத்திற் சேர்த்தியிவன், ஆரென் றுரைப்ப நம்பியினே யார மார்ப னடியேற்குஞ், சாருஞ் சாரா மனுக்கு மொரு தம்பியெனக் கம்பன்புகழும், வாரம் பெறுவெண் ஃணயர்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே (70) என்று கடறுகிறது. r - வெண்பா உமையவளு யுே மொருங்கொப்பை யொப்பை உமையவளுக் குண்டங்கோ ரூனம்-உமையவடன் பாகங்தோய்ந் தாண்டான் பலிக்குழி ன்ருன் பாண்டியனின் பாகந்தோய்க் தாண்டான் பதி, 90 இது, பாண்டியனும் தேவியும் பல்லக்குச் சுமக்க அப்போது கம் டர் பாடியது. . .* குறிப்பு: இந்த வாலாறு விளங்கவில்லை. பாண்டிமா தேவியை நோக்கிக் கம்பர் பாசாட்டிப்பாடிய கருத்து இதன்கண் விளங்குகிறது. ஆண்டான் முன்னது பெயர், பின்னது வினே முற்று. பவிக்கு உழன்றன் . பலிவேண்டி ஊரூராய்த்திரிந்தான். பதி ஆண்டான் - மதுரையம் பதிக்கு அரசாய் அதனே ஆட்சி செய்கின்றன். பாண்டி நாட்டாசியாதவில் பாண்டிமா தேவி யும் உமாதேவியும் ஒத்தலால், உமையவளும் நீயும் ஒருங்கு ஒப்பை யென்ருர், 'பலர்புகழ் கம்ப னுமையுடனியு மொப்பா யென்றதும்' என்று பாண்டிமண்டல சதகம் இச் செய்தியைக் குறிக்கின்றது. -