பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

115

3. கல்கியின் காவல்கள் 115

வேருமையை உணர்ந்து கோபம் அடையாமல், தம் தோல்வியையும் தவறுகளையும் ஒப்புக்கொள்ளும் பெருக் தகைமை அவரிடம் இருக்கிறது (ப. 694, 746).

நயமான பேச்சு

யமாகப் பேசத் தெரிந்தவர் மகேந்திர பல்லவர். ஆயன ரோடு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, "சிற்பி யாரே! உம்மை இராஜாங்க விரோதியாகப் பாவித்து கியாயமாகத் தண்டிக்க வேண்டும்' என்கிருர். பாவம்! அந்தக் கிழவர் திடுக்கிடுகிருர். "இங்கு வந்துவிட்டு உடனே திரும்ப வேண்டும் என்று எண்ணியிருந்த என்னே இத்தனை நேரம் தங்க வைத்து விட்டீர் அல்லவா? அதனல் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன போகட்டும்! இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன்' என்று அவருடைய திகிலே மாற்றி வேடிக்கை செய்கிருர் மன்னர் (ப. 94).

விட்டுக்கொடாமல் பேசத் தெரிந்தவர் அவர் புலிகேசி அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கெளடில்யரை கினேப் பூட்டியபோது, "எங்கள் தென்னட்டிலும் ஒரு பிரபல இராஜதந்திரி உண்டு. அவர் பெயர் திருவள்ளுவர். அந்தப் பெரியார் எழுதிய பொருள் அதிகார நூலே உங்களுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பம். ஆனால், எங்கள் செந்தமிழ் மொழியை இன்னும் நீங்கள் கன்ருய்ப் பயிலவில்லையே!' என்று தமிழ் நாட்டின் பெருமையைச் சொல்வதற்கு அந்தச் செவ்வியைப் பயன்படுத்திக் கொள் கிருர் (ப. 566). - - - சமாதானம் செய்துகொண்ட சளுக்க மன்னன் புலிகேசி. காகந்தியை விடுதலே செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிருன். அவர் அவனுடைய