பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

125

3. கல்கியின் காவல்கள் - 125.

பரஞ்சோதியும் மாமல்லரும் பேசுகிருர்கள்.

"எனக்குக் கல்வி கற்பிக்கும்படி சக்கரவர்த்தி தங்க ளுக்கு ஆக்ஞை இட்டிருப்பது என்னுடைய நன்மைக்காக அல்ல; தங்களுடைய நன்மைக்காகத்தான்' என்ருர் பரஞ் சோதி, -

மாமல்லர் ஒன்றும் விளங்காமல் பரஞ்சோதியின்

முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவர் மேலும் கூறுவார்: "ஆம் பிரபு தங்களிடத்தில் எல்லா நல்ல குணங்களும் இருக் கின்றனவாம். ஆனல் பொறுமையும் கிதானமும் மட்டும் குறைவாம். எனக்குக் கல்வி புகட்ட ஆரம்பித்தீர்களானல், உங்களுக்குப் பொறுமை வந்துவிடுமாம்!" (ப. 244) என்ற தும் மாமல்லர் குபிரென்று சிரித்தார். * -

இதோ மற்ருென்று: பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து மகேந்திர பல்லவர், 'பராந்தகரே, இன்று முதல் காஞ்சி நகரில் உள்ளார் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட, சமண நெறியை மேற்கொள்வார்களாக!' என்றதும் சபையில் இருந்த அனைவருக்குமே தூக்கி வாரிப் போட்டது.

"ஒரே ஒரு காரியத்தில் மட்டுந்தான் சொல்கிறேன். அதாவது இரவில் உணவு கொள்ளுவதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப் படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள்' என்ருர் சக்கரவர்த்தி (ப. 520).

உணவுப் பஞ்சத்தைப் போக்க இது ஒரு வழி, மற்ருெரு ஜாலம்: - - இது அதுபவத்தையும் உணர்ச்சியையும் ஆசிரியர் வருணனை செய்திருக்கும் முறைகளில் ஒன்று. மாமல்லரும்