பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழ் நாவல்

126 தமிழ் காவல்

சிவகாமியும் மெளனமாய் அருகருகே வீற்றிருக்கிருர்கள். அவர்களுடைய இன்ப கிலேயை வருணிக்கிருர்:

"எங்கேயோ, எங்கேயோ, எங்கேயோ எல்லை இல்லாத வெள்ளத்தில் மிதந்து மிதந்து மிதந்து அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவ்விதம் அவர்கள் செய்த ஆனந்த யாத்திரை ஒரு கண நேரமா அல்லது நீண்ட பல யுகங்களா என்பது தெரியாதபடி காலாதீத கிலேயை அடைந்து, மேலே, இன்னும் மேலே, அதற்கும் மேலே, போய்க் கொண்டிருந்தார்கள் (ப. 405-6).

பின்னும் ஒரு வருணனை: மகேந்திரரிடமிருந்து ஒலே வருகிறது. அப்போது - இருவரும் ஒலேகளைப் படிக்கத் தொடங்கினர்கள். அவர்கள் ஏறியிருந்த குதிரைகள் கின்றன. ஒல்களைக் கொண்டு வந்திருந்த துாதர்கள் .கின்ருர்கள். -

மாமல்லரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் கின்ருர்கள். அவர்களுக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னல் பெரும் புயலைப்போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு வந்த பதினுயிரம் குதிரைப் படை வீரர்களும் .கின்ருர்கள், - -

. . சற்று நேரம் காற்றுக்கூட வீசாமல் கின்றது.

மரக் கிளேகளும் இலகளும் அசையாமல் கின்றன (621), - - - பின்னே வரும் சங்கடமான நிலையைப் புலப்படுத்து வதற்குப் போட்டுக்கொண்ட சுருதிபோல இந்த வருணனை இருக்கிறது. - -