பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-{!} 兹盖

உருவாயின, அவற்றுள் ஐந்தினே இந்த இயலிலும் ஐந்தினே ஆடுத்த இயலிலும் ஆராய்வோம்.

1. கிண்டர்கார்ட்டன் முறை

இம் முறையைக் கண்டறிந்தவர் *கார் நூறு யாண்டு. கட்கு முன்னிருந்த(கி.பி.1782-1852)செருமானிய தாட்டுப் பேராசிரியர் பிரைடரிக் ஃபிராபெல் என்பா: இம்முறை விளையாட்டுணர்ச்சியின் அடிப்படையில் அல்மத்தது. அவர் கொள்கைப்படி கல்வி என்பது னைத்தில் பல்வேறு கருத்துக்களைத் திணித்துச்சேர்ப்பது அன்று. இயல்பாகவே மனம் கருத்துக்களை வாங்கிக்கொண்டு வளர்த்த பெறுவது தான் உண்மையான கல்வியாகும். இவ்வுலகிலுள்ள பல்வேறு பொருள்களிடையே பன்மையில் ஒருமையைவும் ஒருமையில் பன்மையையும் காணச் செய்வதுதான் இ யின் நோக்கமாக இருத்தல்வேண்டும். எனவே, குழந்தை தன்னே இப் பரந்த உலகின் ஒரு கூறு என வின்ர்தல் லேண்டற்பாலது. குழந்தைகளிடம் பி , , ; ; ; ; , அமைந்த இயல்பூக்கங்களே இயற்கை முறையில் வளர்க்கத் துணே செய்யவேண்டும். எனவே, இழந்தை சமூகத்தி லிருந்துகொண்டு வீடு, பள்ளி, ஊர், நாடு முத்திய சமூகச் சூழல்களில் தன் உழைப்பால் வளர்ச்சியடையவேண்டும். * 5xor—farfl-Loir' (Kindergarten) sisiro, செருமானிய தொல் குழந்தைகளின் தோட்டம் என்று பொருள் படும். ஃபிராபெல் பள்ளியை ஒரு தோட்டமாக ஆகிய ரைத் தோட்டக்காரஅகவும் குழந்தைகளைத் தோட்டத திலுள்ள சிறு செடிகளாகவும் கருதிர்ை. பள்ளியில் மனித, பயிர்கள் வளர்ச்சியடையும்போதுதான் ஆசிரிய: அவற்றை நன்கு கவனித்துக் கருத்துடன் போற்றி வளர்க்க முடியும்.

ஃபிராபெல் குழந்தைகளின் இளமைப் பருவடிே வனத்தி சின் முக்கியப் பருவம் எனக் கருதிஞர். குழந்தையின் வளர்ச்சியிலும் இளந்தாவரத்தின் வனச்சியிலும் ஃபிரா பெல் சில பொதுவான பண்புகளேக் கண்ட: விதையி