இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பயிற்று முறைகள்.(1) 1 38
காண்பதால் குழந்தைகளின் ஒழுக்கநிலை நல்ல முறையில் அமையும். டிாணுக்கர்களின் மனப்பான்மையை விரிவடையச்செய்து அவர்களிடம் படைப்பாற்றலை நன்கு வளர்க்கின்றது. சுருங்கக் கூறின், இம்முறை முத்தமிழின் ” உண்மையை ஒரே சமயத்தில் நன்கு அறியத் துணைசெய்கின்றது.
மேலே குறிப்பிட்ட ஐந்து முறைகளிலும் குழந்தைகள் குழுவாக இருந்து கற்கின்றனர் என்பது கருத்திலிறுத்த வேண்டியதொன்று.