பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் ೩uTuಶೋಹರ್ವ 1 73.

வினவினுல் அவர்கள் சருக்கரைப் பொங்கல்!” சுண்டல்’ છે . . . શ્વ ક્ર என்று விடைகளைத் தருவரேயன்றி தீர்த்தம்’ என்று விடையிறுப்பதை எதிர்பார்க்கவே இயலாது. விளுக்கள் ஆசிரியர் எதிர்பார்க்கும் பொருள்களைக் கோவையாகத் தொடர்பு அருது வருவிக்கக்கூடியனவாக இருத்தல்வேண்டும்; மாணுக்கர் தரும் விடைகள் கற்பிக்கும் பொருளே ஆற்றெழுக்குபோல் அமைத்துக் காட்டுமாறு இருக்கும்படி விளுக்களைச் சிந்தித்து விடுக்கவேண்டும். விடைகளேயே சுட்டிக்காட்டக் கூடிய விளுக்களால் பயன் யாதொன்றும் இராது. கம்பர் ஒரு மகா கவிஞர்தானே ?” "இலக்குவன்தானே சுமித்திரையின் மகன் ?’ என்பன போன்ற விளுக்களே ஆசிரியர் நீக்கவேண்டும். இம்மாதிரி, நல்ல விளுக்களின் பண்புகளைப்பற்றி எவ்வளவு வேண்டுமாலுைம் கூறிக்கொண்டே போகலாம். அவற்ருல் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கோ கற்பிக்கும் துறையில் கால் வைக்கும் ஆசிரியர்களுக்கோ அதிகப் பயன் இராது. அவர்கள் அனுபவத்தில் அவற்றை நன்கு தெரிந்து கொள்ளுவர். ஆளுல், அவர்கள் வினுக்களேக் கையாளுவதில் ஒரே ஒரு விதியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எத்தகைய வினுக்களைக் கையாண்டாலும் அவற்றை எப்பொழுது கையாண்டாலும் அவை மாணக்கரின் கவனத்தை ஈர்க்கக்கூடியனவாகவும் சிந்தனையைத் துண்டக்கூடியனவாகவும் இருந்தால் போதுமானது. ஏனைய கூறுகள் யாவும் தாமாகவே அமைந்துவிடும்.

ஆசிரியருக்குக் குறிப்புக்கள் : வினுக்களைக் கையாண்டு கற்பிக்கும் இளம் ஆசிரியருக்கு நடைமுறையில் பயன் படக்கூடிய ஒரு சில குறிப்புக்களே ஈண்டு தருவோம். வினுக்களை விடுக்கும்பொழுது ஆசிரியர் "அவற்றை வகுப்பு முழுவதற்கும் விடுத்து, பிறகு யாராவது ஒரு மாளுக்கனே விடையிறுக்கும்படி செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட மாளுக்கனேச் சுட்டிவிட்டு பிறகு வினுவை விடுத்தால் அவனைத் தவிர ஏனையோர் கவனக் குறைவாக இருத்தல் கூடும். வினுக்களைப் பரவலாகப் போடவேண்டும் ;