பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxii

எனக்குள்ள பலவகையான குறைகளால் இப் புத்த: கத்தில் பலவித குறைபாடுகள் ஏற்பட்டிருத்தல் கூடும். சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். அவற்றை அன்பர்கள் பொறுத்தருளுமாறு வேண்டுகின்றேன். புத்தகத்தை அன்பர்கள் ஊன்றிப் படித்துக் குறைபாடுகளேயும் கருத்து வேறுபாடுகளையும் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அவற்றைத் திருத்திக்கொள்வேன். இப் புத்தகத்தை எழுதி வெளியிடுவதற்கு யான் இமற்கொண்ட முயற்சியை நிறைவேற்றிவைத்த எல்லாம் வல்ல திரு. வருளே வாழ்த்தி வணங்குகின்றேன்.

  • குற்றம் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்’

அழகப்பா பயிற்சிக் கல்லூரி1

காரைக்குடி s ந. சுப்பு ரெட்டியார் அக்டோபர் 1, 1957.