பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள் ளு ைற

அன்புப் படையல் * 哆 球

Foreword 娜总娜 8. நூல்முகம் κι και α 16

பிரிவு-1 : நோக்கங்கள் 1. தமிழ் மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் (1-86)

மனத்தில் உள்ள வற்றை வெளியிடல்-இலக்கிய தயங்கண்டு இன்புறல்-கற்பனை யாற்றலேயும் முருகுணர்ச்சியையும் வளர்த்தல்-வழிவழி வரும் சமூக இயல்யும் பண்பாட்டையும் அறியும் திறவுகோல்-வாழ்க்கையை வனப்படுத்தி நீதிகளைப் புகட்டுதல்பயிற்றுமொழி - தாய்மொழி ஆசிரியர்கள்-தலிழும் பிற்பாட ஆசிரியர்களும்-உடனடியாகச் செய்யப் பெற வேண்டியவை.

பிரிவு-2 : திட்டங்களும் பயிற்று முறிைகளும்

2. கல்வித்திட்டமும் மொழிப்பாடத் திட்டமும் (39-58)

கல்வியின் அவசியம்-மூவகைப்பட்ட கருத்துக்கள்-சிலவிதிகள்-தொடக்க நிக்ல, நடுநில், உயர்நிலப்பள்ளிகளின் கல்வித் திட்டங்கள்-கல்வித்திட்ட ஆராய்ச்சி.

3. பயிற்றலின் அடிப்படை விதிகள் (57-79)

ஊக்குவித்தல்-செயல்மூலம் கற்றல்-கற்பனவற்றை வாழ்க்கை யுடன் இனத்துக்காட்டல் கற்றவில் அக்கறையை உண்டாக்கல்-ஐந்து ஒழுங்கான படிகள்-வழி காட்டும் சில உண்மைகள்.

4. பயிற்று முறைகள்-(1) (80–1 38). பழைய முறைகள்-பழைய முறைகளின் , குறைகள்-புதிய முறைகள்-சில அறிஞர்களின் (குலோ: பெஸ்ட்லாஸ்லi, ஹெச்பார்ட், ஃபிராபேல், மாண்டிலாரி, ஜான் ட்யூயி சேவைகிண்டர் கார்ட்டன் முறை-விளையாட்டு முறை-செயல்திட்ட முறை - வார் தன் கல்விமுறை - நடிப்பு முறை.

வ. பயமுறு முறைகள்-(2) ) 1 84 85 4 سس{

தனிப் பயிற்சி முறை-டால்ட்டன் திட்டம்-மாண்டிலாரி முறை-மேற்பார்ன்வப் படிப்பு-கண்டறி முறை.