பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 245

மேற்கூறியவற்ருல், உள்ளிருந்து வெளிப்படும் காற்றை நாவினுல் தடுக்காது விட்டால் உயிரெழுத்துக்களும், சிறிது தடுத்து விட்டால் இடையெழுத்துக்களும், முழுதும் தடுத்து விட்டால் வல்லெழுத்துக்களும், முழுதும் தடுத்து மூக்கின் வழியே விட்டால் மெல்லெழுத்துக்களும் ஒலிக் கும் என்பது போதரும்.

காற்றுப்பையிலிருந்து கண்டம்வரை வந்த காற்றினே நாவின் நுனி, இடை முதலியவற்ருல் வாயினுள் ஒரோரிடத்துத் தடுத்தும் தடுக்காமலும் வெளிவிடுவதை மேலே கண்டோம். அவற்ருல், காற்றுத் தடைப்படும் இடங்களும் தடைப்படாது உற்றுச் செல்லும் இடங்களும் எழுத்துக்களின் பிறப்பிடமாகும். அவை அடியண்ணம், இடையண்ணம், நுனியண்ணம், நுனியண்ணத்தை யடுத்த இடம், பல்லும் பல்லின் மேலிடமும், உதடு என்னும் ஆறிடங்களேயும் ஒலி பிறப்பியலார் பிறப்பிடங்களாகக் கொள்ளுவர். இவற்ருேடு, காற்றுப்பையுள்ள மார்பினையும் மெல்லெழுத்தின் ஒலிவருகின்ற மூக்கினேயும் சேர்த்து எட்டு என்று கூறுவோரும் உளர். இந்த ஆறு இடங்களில், அடியிற்கண்டவாறு எழுத்துக்கள் பிறக்கும் :

1. அடியண்ணத்தில் பிறக்கும் f அ, ஆ ;

எழுத்துக்கள் l 5。因。

蛇。 இடையண்ணத்தில் பிறக் இ, * 6丁。5rs g :

கும் எழுத்துக்கள் t ச, ஞ, ய ;

8. துணியண்ணத்தில் பிறக் - ,

கும் எழுத துககள l

4. நுனியண்ணத்தை யடுத்த

இடத்தில் பிறக்கும் எழுத் {1}, 6ör 3 J , {{} « துககள

5. பல்லினடியில் பிறக்கும் த, ந ; எழுத்துக்கள் | ல, ள.

8. உதட்டில் பிறக்கும் எழுத் உ, ஊ, ஒ, ஓ, ஒளி ;

துக்கள் t. i y Lf}3 6)Je