பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

தமிழ் பயிற்றும் முறை

1. வழுஉச் சொற்களும் திருத்தமும்

பிழை

அக்கிள் அகாறணம் அண்ணுக் கயிறு அதர்க்கு அதாவது அதிர்சம் அதுகள் அபருதம் அலமாறி அமக்களம் அய்யர் அரமனை அரளி அருகாமனை

அருவாமனை அருகாமையில்

அலமேலு அழுகணி அழும்பு அன்னி ஆத்துக்கு ஆப்பை ஆம்படையான் ஆயிதம் ஆவாரம் ੈ। இகழ்ட்சி இடதுபக்கம்

திருத்தம்

அஃகுள் * அகாரணம அரைஞாண் கயிறு அதற்கு அஃதாவது அதிரசம் அவைகள் அபராதம் அலமாரி அமர்க்களம் ஐயர் அரண்மனை அலரி

அரிவாள்மனை

அருகில் அலர்மேல் (மங்கை) அழுகுணி அழிம்பு

அன்றி அகத்துக்கு அகப்பை அகமுடையான் ஆயுதம் ஆவிரம் ķł, இகழ்ச்சி

இடப்பக்கம்