பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் $33.9

பிழை

இடை போடு இத்துப் போதல் இமையமலை இரண்டாந்திரம் இருபத்தியேழு இலுப்புப் பெட்டி இலும்பு இளைமை

ஈரட்டு

ஈர்வளி

உசரம்

உசிர்

2.1. 10 உண்ணுமலை உத்தராயனம் உத்திரவு உதடில்

உமி நீர்

உலந்து ஊர்ச்சுற்று ஊரணி எகனை மொகனை எடக்கு எடஞ்சல் எடறு

எண்னை எலிமிச்சம்பழம் எழவு எளக்காரம் என்னமோ ஏழரை நாட்டுச்சனி ஒண்டியாய் ஒத்தடம்

திருத்தம் எடை போடு இற்றுப் போதல் இமயமலை இரண்டாந்தரம் இருபத்தேழு இருப்புப் பெட்டி எலும்பு இளமை ஈரொட்டு ஈர்வலி

உயரம் உயிர்

፵ --6)} {...öööU፫) உண்ணுமுலை உத்தராயணம் உத்தரவு உதட்டில் உமிழ்நீர் உலர்ந்து உகிர்ச்சுற்று ஊருணி எதுகை மோனை இடக்கு இடைஞ்சல் இடறு எண்ணெய் எலுமிச்சம்பழம் இழவு இளக்காரம் என்னவோ ஏழரையாட்டைச் சனி ஒன்றியாய் ஒற்றடம்