பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$340

பிழை ஒத்தெ ரெட்டை ஒருக்கால் ஒருவள் கடடிடம கட்லு கடப்பாறை கடுவு கத்திரிக்கோல் கம்பிளி கயிறை கருவப்பிலை

கவுளி கழனி களப்பு கற்ப்பு, கர்ப்பு கறுமை கருப்பு காக்கா காதுக்குடும்பி காகூஜி காவாய் கிடா கிடையும் கிராணம் கினவு கீத்து குஞ்சி குதுவை குடக்கூலி குடுத்து குமித்து குறவளை, குதவளை

தமிழ் பயிற்றும் முறை

திருத்தம்

ஒற்றை இரட்டை ஒருகால் ஒருத்தி, d,5 t. i. t.— it} கட்டில் கடப்பாரை கடுகு கத்தரிக்கோல் கம்பளி கயிற்றை கருவேப்பிலை அல்லது

கறிவேப்பிலை கவளி (வெற்றிலைக்கட்டு) கழுநீர் களைப்பு கற்பு (கல்-பகுதி) கருமை, கரியநிறம் கறுப்பு காக்கை காதுக் குறும்பி காட்சி கால்வாய்

ö恶f_落” கிடைக்கும் கிரகணம்

கனவு, கன கீற்று குஞ்சு கொதுவை குடிக் கூலி கொடுத்து குவித்து குரல்வளை