பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் 341

பிழை

குத்துயிர் குரும்பு குறுத்தோலை கேழ்வி கோதும்பை கோமனம் கோர்வை கோர்த்து கோறைப்பாய் கோறுதல் சக்காளத்தி சந்தணம் சம்மந்தம் சமயல் சாக்கிறதை சிகப்பு சிக்கனம் சிலவு சில து சீக்காய் சுந்திரம் சுவற்றில் செத்தெ பொறு சொறிசிறங்கு தமயன் தரான் தலகாணி தவக்களை தாவடம் தாவலை தேவலை தா வாரம் திரு வாணி

திருத்தம் குற்றுயிர் குறும்பு, இடக்கு குருத்தோலே கேள்வி கோதுமை கோவணம் கோவை கோத்து கோரைப்பாய் கோருதல் சகக்கிழத்தி சந்தனம் சம்பந்தம் சமையல் சாக்கிரதை சிவப்பு சிக்கனம் செலவு சில

சிகைக்காய்

சுந்தரம் சுவரில் சற்றே பொறு சொறி சிரங்கு தமையன் தாரான் தலையணை தவளை தாழ்வடம்

தாழ்வில்லை

தாழ்வாரம் திருகாணி