பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் 347°

கருவி - ஆயுதம் கரை - ஒரம், குளக்கரை கவர்ச்சி - இழுத்தல் கீரி . ஒருவகைப் பிராணி குரங்கு - வானரம் குரம் குதிரைக் குளம்பு குரவன் . பெரியோன் குரவை - கூத்து குரு - ஆசிரியன் குருகு - நாரை குரும்பை - தென்னையின்

பிஞ்சு கூரிய - கூர்மையான கூரை - முகடு கோரல் - விரும்புதல் சாருதல் - சார்ந்திருத்தல்

சீரிய - சிறந்த

சுரா - கள் சுருக்கு - சுருங்கச்செய் செரித்தல் - சீரணமாக்குதல் செரு - போர் சேரல் - கிட்டல் சொரி - பொழி தரி - அணி, பொறு

தரு - மரம் திரம் - உறுதி திரை - அலை துரவு - பெரியகிணறு துரத்தல் - செலுத்துதல் துரு - இரும்பழுக்கு துரை - பிரபு

கறுவி கோபித்து கறை - மாசு, குற்றம் கவற்சி - துன்பம் கீறி - கிழித்து, எழுதி குறங்கு - தொடை குறம் - குறத்தி சொல்லும் குறி குறவன் - ஒரு வகுப்பான் குறவை - ஒருவகை மீன் குறு - குட்டை குறுகு கிட்டு, சமீபி குறும்பை - ஓர் ஆடு

கூறிய - சொல்லிய கூறை - துணி, புடவை கோறல் - கொல்லுதல் சாறுதல் - தானியம் பெருக்

குதல் சீறிய - கோபித்த சுரு - ஒருவகை மீன் சுறுக்கு - விரைவு செறித்தல் - திணித்தல் செறு - வயல், கோபி சேறல் - செல்லுதல் சொறி - தினவு நோய் தறி - வெட்டு, துணி

நெய்யும் தறி தறு கட்டு, முடி திறம் - வல்லமை திறை - கப்பல், அரசிறை துறவு - துறத்தல் துறத்தல் - நீங்குதல் துறு நெருங்கு, அமுக்கு துறை - பிரிவு, ஆற்றுத்

துறை