பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35.4 தமிழ் பயிற்றும் முறை

(எ-டு) ஊ-சல் ; ஊ- ல் , மி-டாய் :

பழம் ; தே காய் ஆ-ஞ்சு

என்பன போன்றவை.

量、留门

மற்ருெரு வகையான பயிற்சி எழுத்துக்களைக் கொண்டு சொல்லேணிகளை அமைக்கச் செய்தல்.

(or-9) 古仔 i_j for | வே

子亦 வே öf நா ய் 32gr. ; if 어, ல் தா 安菁” ufr i jíT t Guer | G}Fr

i ፴፬ [F சோ நூ போன்றவை.

இம்மாதிரி வரிசைகளே இன்னும் நீளமாக எழுதும் பயிற்சிகளைத் தரலாம். விளையாட்டு முறை'யை விளக்கு மிடத்திலுள்ள ஒரு சிலவற்றையும் ஈண்டு இணைத்துக் கொள்க."

இன்ளுெரு வகையான பயிற்சி எழுத்துக் கூட்டல் பயிற்சி. பேருக்கு ஒரு எழுத்தாகச் சொல்லச் செய்து சொற்களை அமைக்கும்படி செய்யலாம். எழுத்து அட்டைகளைக் கொண்டு சொற்களைக் கட்டும்படி தனித் தனியாகவும் இப்பயிற்சியைத் தரலாம்.

தமிழில் எழுதுபவர்கள் சந்திப் பிழைகளைக் கவனிப்பதில்லை. பெரும்பாலும் இப்பிழைகள் வல்லெழுத்துக்கள் மிக வேண்டிய இடங்களில் மிகாததாலும், மிக வேண்டாத இடங்களில் மிகுவதாலும் ஏற்படுகின்றன. எனவே, தக்க மொழிப் பயிற்சிகளால் அப்பிழைகளைத் தொடக்கத்திலிருந்தே களையவேண்டும். புணரியல் இலக்கண அறிவு ஓரளவு இதற்குத் துணைசெய்யும். தமிழாசிரியர்கள் விளயாட்டு முறையில் இவற்றை மாணுக்கர்கள் அறியுமாறு செய்தால் அவர்களது மொழித்திறனில் நல்ல பலனக் கான லாம்.

  • இந்நூல் பக்கம்-111-116.