பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 தமிழ் பயிற்றும் முறை

1. புருக்கள் விரைவாகப்-வந்தன (பரந்து, பறந்து) 2. -வண்டி இழுக்கும் (பசு, காளை)

--விரைவாக ஒடும் (ஆமை, முயல்) நீ நாளைக்கு விளையாட — ?

(வந்தாயா, வருகிருயா, வருவாயா)

உயரமாகப் பறக்கும் (வெளவால், பருந்து) * உனக்குத் தெரியுமா? என்று அவன் - (சொன்னன், வினவினன், உரைத்தான்).

பல சிறு வாக்கியங்களே ஒரே பெரிய வாக்கியமாக அமைக்கச் செய்யலாம்.

(எ-டு) () பிள்ளை தூங்குகிறது. அதை எழுப்பக்

கூடாது.

தூங்குகிற பிள்ளையை எழுப்பக்கூடாது.

(ii) கிளியின் மூக்கு வளைந்திருக்கும். அது.

கூராயிருக்கும். அது சிவப்பாயிருக்கும். கிளியின் மூக்கு வளைந்தும், கூசாயும், சிவப்பாயும் இருக்கும். நீண்ட வாக்கியத்தைச் சிறு சிறு வாக்கியங்களாகவும் பிரிக்கச் செய்யலாம். நீண்ட வாக்கியத்தில் உள்ள ஒவ். வொரு வினையெச்சத்தையும், ஒவ்வொரு பெயரெச்சத்தையும் வினைமுற்ருக மாற்றினுல் அதனே அத்தனைச் சிறு வாக்கியங்களாக மாற்றலாம்.

(எ-டு) போர்க்களத்தில் தன் மகன் மார்பில் வேல் பாய்ந்து இறந்த செய்தியைச் செவியுற்ற தாய் மிக மகிழ்ந்தாள். போர்க்களத்தில் ஒரு வீரன் மார்பில் வேல் பாய்ந்தது. அதல்ை அவன் இறந்தான்.