பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 1 &

அத்தினபுரத்திற்கு வருகின்றனர். வழியில் taroo பொழுதில் பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலே விளக்குகின்ருன்.

அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவிளுெடு சுழலக் காண்பாய் ; இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்து அவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே மொய்குழலாய், சுற்றுவதன் மொய்ம்பு காணுய் ! வடிவானது ஒன்ருகத் தகடு இரண்டு வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண் பாய்.” !

பராசக்தி காளிதேவி பத்துக்கோடி மின்னலைப் பிடித்து வார்த்த பந்துதான் கதிரவன் என்று கற்பனை செய்திருப் பது கவிஞனது கற்பனே செய்யும் ஆற்றலை விளக்குகின்றது. இனி, பாரதியின் அடிச்சுவட்டில் வரும் பாரதிதாசன் காட்டும் முழுமதியக் காட்சியையும் பார்ப்போம்.

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து

நிலாஎன்று காட்டுகின்ருய் ஒளிமு கத்தைக் கோல முழுதுங் காட்டிவிட்டால் காதற்

கொள்ளையிலே இவ்வுல்கம் சாமோ? வானச் சோலேயிலே பூத்ததனிப் பூவோ நீதான் !

சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்ருே ? காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! "

இயற்கையாகிய் பெண் தனது உடலேயெல்லாம் நீலவானமாகிய ஆடையில் மறைத்துக்கொண்டு முகத்தை மட்டிலும் காட்டுகின்ருளாம் ; முழுவடிவையும் காட்டிவிட்டால் இவ்

鲇 பாஞ்சாலி சபதம்.--பாடல் 148.

பாரதிதாசன் புரட்சிக்கவி’ (பாரதிதாசன் கவி தைகள்-முதற்பகுதி.)