பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 36 3.

(4) உணர்ச்சி வாக்கியச் சாற்று வாக்கியப் பரிமாற்றம்.

(எ-டு.) உணர்ச்சி : என்னே அழகு இம்மலைக் காட்சி! சாற்று : இம்மலைக்காட்சி மிக அழகாயிருக்கின்றது. குறிப்பு : இவ்வாறு ஒன்றை மற்ருென்ருக மாற்றுவதில் எண்வகையான பயிற்சிகளைத் தரலாம்.

(5) தனிவாக்கியத்தைக் கூட்டு வாக்கியமாக மாற்றல்.

(or-6.) தனிவாக்கியம் : உலகப்பன் நன்ருய்ப் படித்தும் தேற

வில்லை. கூட்டுவாக்கியம் : உலகப்பன் நன்ருய்ப் படித்தான் ;.

ஆலுைம் தேறவில்லை. (6) கூட்டு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல்.

(எ-டு.) - கூட்டு வாக்கியம் : வள்ளியப்பன் ஏழுதடவை தேர்வு: எழுதினன் ஒரு தடவையும் தேற வில்லை. தனி வாக்கியம் வள்ளியப்பன் ஏழு தடவை தேர்வு: எழுதியும் ஒரு தடவையும் தேற. வில்லை. -

(7) தனி வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல்.

ஒரு சொல்லையாவது தொடர்மொழியையாவது கிளவியமாக (Clause) விரிப்பதலுைம், வாக்கிய அமைப்பை மாற்றுவதலுைம் ஒரு தனி வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம்.

(ஆ) தனி வாக்கியத்தைப் பெயர்க் கிளவியக் கலப்பு

வாக்கியமாக மாற்றல். (எ-டு.) தனி வாக்கியம் : அனைவரும் அவினுசிலிங்கம் ஒழுங்கை

ஒத்துக்கொள்வர்.