பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.4 தமிழ் பயிற்றும் முறை

கலப்பு வாக்கியம் : அனைவரும் அவிசிைலிங்கம் ஒழுங் குள்ளவர் என்பதை ஒத்துக் கொள்வர். (ஆ) தனி வாக்கியத்தைப் பெயரெச்சக் கிளவியக்

கலப்பு வாக்கியமாக மாற்றல்.

(எ-டு.) தனி வாக்கியம் : மழை நாளில் மக்களின் நடமாட்டம்

குறையும், கலப்பு வாக்கியம் : மழை பெய்கின்ற நாளில் மக்களின்

நடமாட்டம் குறையும்.

(இ) தனி வாக்கியத்தை வினையெச்சக் கிளவியக்

கலப்பு வாக்கியமாக மாற்றல், (எ-டு.) தனி வாக்கியம் : மாதவி சினத்தினுல் கனக விசைய

ரின் தலே நொந்தது. - கலப்பு வாக்கியம் மாதவி சினந்ததனுல் கனகவிசைய

ரின் தலை நொந்தது.

(8) கலப்பு வாக்கியத் தைத் தனி வாக்கியமாக மாற்றல் : ஒரு கிளவியத்தை அல்லது பல கிளவியங்களேத் தொடர் மொழியாகவேனும் தனிச் சொல்லாகவேனும் சுருக்குவதகுலும் வாக்கிய அமைப்பை மாற்றுவதலுைம் கலப்பு வாக்கியத்தைத் தனி வாக்கியமாக மாற்றலாம்.

(அ) பெயர்க்கிளவியக் கலப்பு வாக்கியத்தைத் தனி

வாக்கியமாக மாற்றல். {ठा-®.) - கலப்பு வாக்கியம் : நீ என்ன வேலை செய்கின்ருய் - என்பது எனக்குத் தெரியாது. தனி வாக்கியம் : உன் வேலையைப் பற்றி எனக்குத்

தெரியாது.