பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப் பயிற்சிகள் 365

(ஆ) பெயரெச்சக்கிளவியக் கலப்பு வாக்கியத்தைத் தனி

வாக்கியமாக மாற்றல். -

(எ-டு.)

கலப்பு வாக்கியம் : அவன் செய்த வேலை அவனுக்கே பிடிக்கவில்லை.

தனி வாக்கியம் : அவன் வேலை அவனுக்கே பிடிக்க

வில் லே.

(இ) வினேயெச்சக்கிளவியக் கலப்பு வாக்கியத்தைத்

தனி வாக்கியமாக மாற்றல்.

(எ-டு.) கலப்பு வாக்கியம் : நாடு விடுதலையடைந்தும் பஞ்சம்

நீங்கவில்லை. தனி வாக்கியம் : நாட்டு விடுதலைக்குப் பின்பும்

பஞ்சம் நீங்கவில்லை.

(9) கூட்டு வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல்.

(எ-டு) கூட்டு வாக்கியம் : சிலர் முன்னேற்றத்திற்கு வழி கோலுகின்றனர் ; சிலர் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். கலப்பு வாக்கியம் : சிலர் முன்னேற்றத்திற்கு வழி கோல, சிலர் அதற்கு முட்டுக் கட்டை போடுகின்றனர்.

(10) கலப்பு வாக்கியத்தைக் கூட்டு வாக்கியமாக மாற்றல்.

(எ-டு.)

கலப்பு வாக்கியம் : திரைப்படம் வந்ததனுல் நாடகம்

நின்றது.

கூட்டு வாக்கியம் : திரைப்படம் வந்தது; நாடகம்

நின்றது.