பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 தமிழ் பயிற்றும் முறை

யிருக்கும். அப்படிப்பட்டவற்றை மாளுக்கர் வாக்கில் வழங்குவதைத் தவிர்க்கும் பயிற்சிகளையும் தரலாம்.

(எ-டு.) இஸ்துகினு கம்பி நீட்டிட்டான்

துண்ணுாறு வெளுத்து வாரிட்டான் மாமன்காரன் ரொம்ப அளக்கிருன் புருஷன்காரன் டபாய்க்கிருன் பொட்டச்சி வாலே ஆட்டாதே பொறுக்கி விசும்புகிருன்

இவைபோன்றவை.

தமிழ் மொழியில் ரகர-றகர சொற்களின் வேறுபாடுகளை யும், லகர-ளகர-ழகர சொற்களின் வேறுபாடுகளையும், ணகர-னகர சொற்களின் வேறுபாடுகளையும் மக்கள் சரியாக அறியாது வழங்குகின்றனர். அவற்றிலும் பயிற்சிகள் தரலாம்.

ரகர-றகர வேறுபாடு

(எ-டு.) அரம் - இரும்புக்கருவி

அறம் - தருமம்

அருகு - பக்கம் அறுகு - அறுகம்புல்

இரந்தான்- பிச்சை எடுத்தான் இறந்தான்- மாண்டான் என்பன போன்றவை.

லகர-ளகர-ழகர வேறுபாடு

அலகு-பறவையின் மூக்கு கிலி-பயம் அளகு-பெண் பறவை கிளி-ஒர் பறவை அழகு-அலங்காரம் கிழி-கிழிப்பாய் ஒலி -சத்தம் தலை- சிரசு

தள- விலங்கு தழை-இலை