பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5覆Q தமிழ் பயிற்றும் முறை

நான்காம் வேற்றுமையின் உருபைப்பற்றிக் கீழ் வகுப். புக்களில் படித்திருப்பதால் அதை விளுக்களின் மூலம் மாளுக்கர்களிடமிருந்தே வருவிக்கலாம்.

(அ)-இல் இட்டான் என்பது கொடுத்தலேக் குறிக்கின் றது. இடுதலின் செயப்படுபொருள் அன்னம். அதனைத் தனக்குரியதாக்கிக் கொள்ளுதலையுடைய பொருள் எளிய. வர். எனவே, இரவலர் கோடற்பொருள். இங்கு கு’ உருபு கொடைப் பொருளில் வந்துள்ளதை மாணுக்கர்கட்கு ஆசிரியர் தெளிவாக விளக்கவேண்டும்.

(ஆ)-இல் கருடனிடத்துள்ள பகை தொடர் தற்கு இடம் பாம்பாதலால் பாம்பு பகைத்தொடர் பொருள்”.

(இ)-இல் இராமன் நட்பு தொடர்தற்கு இடமாதலால், இராமன் நீட்புத் தொடர் பொருள்”.

(ஈ)-இல் அரசரோடு பொருந்துதற்குத் தகுதியாகிய பொருள் முடி. அப்பொருளேயுடைய பொருள் அரசராதலால் அரசர் தகுதியுடைப் பொருள்”.

(உ)-இல் பொன் முதற்காரணப் பொருள். அதனுலாகிய காரணம் காப்பு ஆதலால் காப்பு முதற் காரண காரியப் பொருள்”.

(ஊ)-இல் வேலை நிமித்த காரணம்; அதனுலாகிய காரியம் கூலியாதலால் கூலி, நிமித்த காரணகாரியப் பொருள்”. W. (எ)-இல் இலக்குவனிடத்துள்ள தம்பி என்னும் முறைக் குத் தானியைந்து நிற்கும் பொருள் இராமதைலால் இராமன் "முறைக்கியை பொருள்”.

இவற்றைத் தக்க விளுக்களால் மாணுக்கர்களிடமிருந்தே விருவிக்கலாம்.

எனவே, "நான்காம் வேற்றுமை உருபு கு; அதன் பொருள் கொடை, பகை, நட்பு, தகுதி, அது ஆதல், பொருட்டு முறை முதலியனவாம்’ என்ற விதியை மாணுக்கர்களேயே