பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 莎篮爵

4. இம்முறை மெதுவாகச் 4. இம் முறை விரைவாகப்

செல்லும் ; காலச் செலவு போகும்; காலச் செலவு அதிகமாகும். குறைவு. 5. மெள்ளப் போனுலும் 5. விரைவாய்ப் போயினும் பயன் உறுதியாய் விளை பயன் உறுதியாக விளையும். யும் என்று சொல்வதற்

கில்லை.

6. தெளிவாய் விளங்கும் , 6. தெளிவாக விளங்காமலும் பிற்போக்கு மாளுக்கர்- இருக்கலாம்; எல்லோகளும் பின்பற்ற முடியும். ருக்கும் விளங்கும் என்று

சொல்லவும் முடியாது.

7. உளவியல் அடிப்படை- 7. உளவியல் அடிப்படை

பில் அமைந்த முறை- யில் அமைந்த முறை. ாகும். யன்று. காரண காரிய முறையில் அமைந்தது இது. 8. த ன்ன ம் பி க் ைக ையீ 8. பிறருதவியை எதிர்பார்க்.

வளர்க்கும். ; கச் செய்யும்.

தாய்மொழிப் பயிற்சியும் அயல்மொழிப் பயிற்சியும் : தாய்மொழிப் பயிற்சியில் நல்ல பயிற்சி ஏற்பட்டால் அயல் மொழிப் பயிற்சி எளிதில் கைவரப்பெறும். தாய்மொழி இலக்கணப் பயிற்சி அயல் மொழி இலக்கணப் படிப்பிற்கு வழியமைக்கும். தமிழ் இலக்கணம் கற்பிக்கப்படும்பொழுது ஆங்கில இலக்கணக் குறிப்புக்களோடு ஒப்பிட்டுக் கற்பிக்கப் பெறல் வேண்டும். தமிழ் இலக்கணக் குறியீடுகளை ஆங்கில இலக்கணக் குறியீடுகளுடன் ஒப்பிட்டுக் காட்டி விளக்கலாம். அவை ஒத்திருக்கும் இடங்களையும் வேறு பட்டிருக்கும் இடங்களேயும் நன்கு எடுத்து விளக்கினுல் மாணுக்கர் அவற்றை நன்கு உணர்வர். இவ்வொற்றுமை வேற்றுமைகளே இனப்படுத்திக் கற்பிக்கும்பொழுது தமிழ் இலக்கணப் படிப்பு உறுதிப்படும்; ஆங்கில இலக்கணப் படிப்பு எளிதாக அமையவும் வழி உண்டாகும். இவ்வுண்

த-34