பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 557

மாதிரிப் பாடக்குறிப்பின் அமைப்பு

வகுப்பு :- பாடம்:

காலம் :- 45 மணித்துளிகள். துணைக்கருவிகள்:

(i) (ii)

பாட நோக்கம் :முன்னறிவைச் சோதித்தல் - (5 மணித் துளிகள்) () ஊக்குவித்தல் (புதியபாடமாக இருந்தால்) (ii) முன் பாடங்களைப் புதிய பாடத்துடன்

இணைத்தல் (தொடர்ந்த பகுதியாக இருந் தால்)

பாட வளர்ச்சி:- (30 மணித்துளிகள்) (i) (ii) (iii) (iv) ŁJffi- முடிவு :-(10 மணித்துளிகள்.)

தொகுத்துரைத்தல், விதிவிளக்கம் செய்தல், வீட்டுவேலை தருதல் முதலியவை.

இனி செய்யுள், உரைநடை, இலக்கணம், மொழிப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி ஆகியவற்றிற்குப் பாடக்குறிப்புக் கள் எழுதுவதெப்படி என்பதை விளக்க ஒரு சில மாதிரிப் பாடக் குறிப்புக்களைக் காட்டுவோம்.