உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56g தமிழ் பயிற்றும் முறை

பிற்காலத்தார் அறம் பொருள் இன்பம் எனப் பாகுபடுத்தோதியது போலாது அவர்,

' இன்பமும் பொருளும் அறனும் என்ருங்

கன்பொடு புணர்ந்த ஜந்தினை மருங்கின் :

-களவியல்-1.

எனக் களவியலில் முதற்கண் ஒதியவாற்ருனும் தெளியப். படும்.”* -

-மறைமலையடிகள். 1. வகுப்பு : 6-ஆம் படிவம் 2. பாடம் : மறைமலையடிகளது மேற்கண்ட உரை.

நடைப் பகுதி. 3. காலம் : 45 மணித்துளிகள்.

4. நோக்கம் : சொற் களஞ்சியம், கருத்துணர் திறன் முதலியவற்றையும் மொழியறிவையும் வளர்த்தல்.

5. ஊக்குவித்தல் : பழந்தமிழ் நாகரிகத்தைப்பற்றி

பாங்குற எடுத்துக்கூறி, பண்டைய ஆசிரியர்களின் முடிந்த சில உண்மைகளே அறியப்போவதாக எடுத்தியம்புதல்.

6. பாட வளர்ச்சி :

(i) மாணுக்கர்களில் ஒரு சிலரைப் படிக்கச் செய்து படிக்கும்பொழுது நிகழும் பல்வேறு பிழைகளைத் திருத்துதல்; (ii) படிக்கும்பொழுதே உயிரில் பொருள், புலணுதல், துணுகி ஆராய்தல், திளைத்தல், கைகூடப் பெறுதல் உய்த்துணர்தல், இன்பப்பேறு, கடைக்கூடுதல், போதரும், நுகர்தல், ஓதுதல்-போன்ற சொற்கள் சொற்ருெடர்களின் பொருள்களே விளக்கிச் செல்லுதல் ; * மறைமலையடிகள் : முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் பக். 29-31