பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 563

(iii) ஆசிரியர் ஒருமுறை மேற்கண்ட பகுதியைத் தெளி

வாகப் படித்துக் காட்டுதல் ;

(iw) படிக்கும்பொழுதே கருத்தை அறிந்துள்ளனரr என்பதை அறிய சில விளுக்களை விடுத்தல் ;

(w) (அ) உயிரில் பொருள், திளேத்தல், கைகூடப் பெறுதல், உய்த்துணர்தல், கடைக்கூடுதல் போதருதல்-போன்றவற்றைச் சொந்த வாக்கில் வைத்து வழங்கும் பயிற்சி தருதல்; (ஆ) இலவாய், மறைதல், பேரின்பம்-போன்ற

வற்றிற்கு எதிர்ச்சொற்கள் கூறச் செய்தல் ; (இ) செந்தமிழ் நடையின் அழகினை எடுத்துக்

காட்டல்.

7. பாடமுடிவு : பின்வரும் கருத்தறி விளுக்களை விடுத்து மாளுக்கர் பொருளுணர் ஆற்றலைக் காணுதல்.

(i) இவ்வுலகம் எதன்பொருட்டு இயங்குகின்றது ? (ii) உயிர்கள் தோன்றி மறைதலுக்கு ஆசிரியர் என்ன

காரணங் காட்டுகின்ருர் ? (iii) அறிவும் இன்பமும் முதிர்ந்த நிலைக்கு வருமுன் இறக்கும் உயிர்கள் யாவையாகும் என்று ஆசிரியர் கூறுகின்ருர் ? (iv) மனித வாழ்க்கையின் சிறப்பென்ன ?

(w) தொல்காப்பியர் உறுதிப்பொருள்களே எந்தமுறை

யில் வைத்தோதுகின்ருர் ? (wi) அவ்வாறு எந்தெந்த இயல்களில் கூறப்படு

கின்றன ? பகுதியின் நடையழகின உணர்த்தும் பொருட்டு அதை இறுதியாக ஆசிரியர் ஒரு முறை படித்துக் காட்ட

லாம்; யாராவது ஒரு மாளுக்கனே வாய்விட்டுப் படிக்கவும் செய்யலாம்.