பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ64 தமிழ் பயிற்றும் முறை

குறிப்பு :-இப்பகுதியை வாய்க்குட் படித்தல் மூலமும் கற்பிக்கலாம் ; 10 மணித்துளிகள் ᎼF6üᎿü கொடுத்து வாய்க்குட் படிக்கச் செய்து கருத்துணர் வினுக்களே விடுத்து மாளுக்கரின் கருத்துனர் ஆற்றலைக் காணலாம்.

III இலக்கணம்

1. வகுப்பு: 5-ஆம் வகுப்பு. 2. பாடம் வினைச்சொல்: காலங்கள். 3. காலம் : 40 மணித்துளிகள். 4. நோக்கம்: வினைச் சொற்களில் கால வேறுபாடுகளே

உணரச் செய்தல். 5. முன்னறிவைச் சோதித்தல் : () விஜனச் சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்களை

மாணுக்கரிடமிருந்து வருவித்தல் ; (ii) பாடப்புத்தகத்தில் சில வினேச்சொற்களைக் கண்.

டறியச் செய்தல் ; (ii) வினைகள் தொழிலக் காட்டும் என்பதை வரு

வித்தல். 6. பாடவளர்ச்சி : அடியிற் கண்ட வாக்கியங்களைக் கரும்பலகையில் எழுதி ஒரு சில மாணுக்கர்களைப் படிக்கச் செய்தல்.

(அ) இப்பொழுது பேணுவை எடுக்கிறேன் . காலையில் பேணுவை எடுத்தேன்

மாலையில் பேணுவை எடுப்பேன் (ஆ) இப்பொழுது முருகன் சிரிக்கிருன்

சற்றுமுன் முருகன் சிரித்தான் நாளே முருகன் சிரிப்பான் (இ) இன்று மாடு மேய்கிறது நேற்று மாடு மேய்ந்தது நாளே மாடு மேயும்

இவற்றைப்போல மாணுக்கர்களைப் பல எடுத்துக்காட்டுக்கள் கூறச் செய்யலாம்.