பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 57露

5. ஊக்குவித்தல் : கொடுக்கப்பட்டிருக்கும் சட்டகத்தைக் கொண்டு ஒரு கதை எழுதப்போவதாக ஆசிரியர் மாணுக்கரிடம் உரையாடுதல். 6. பாட வளர்ச்சி : சட்டகத்தைக் கரும்பலகையில்

எழுதிப்போடுதல். சட்டகம் : ஒரு மரத்தின்மேல் இரண்டு காகங்கள்அதன் அடியில் ஒரு பொந்தில் பாம்பு-பாம்பு காக்கையின் முட்டைகளே நாள்தோறும் உண்ணுதல்-அப்பாம்பை அழிக்கும் தந்திரம்-அரசி நீராடும்போது அவளது பொற். சங்கிலியைக் காகம் எடுத்து வந்து-அம்மரப் பொந்தில் இடுதல்-அரசனுடைய வேலையாட்கள் பாம்பைக்கொன்று சங்கிலியை எடுத்துச் செல்லுதல்-காகங்களின் மகிழ்ச்சி.

யாராவது ஒரு மாணுக்கனே மேற்படி சட்டகத்தைப் படிக்கச் செய்தல். அடியிற்காணும் விளுக்களே , விடுத்து மாணுக்கர்களைக் கொண்டு கதையை உருவாக்கல்.

(i) காகங்கள் எங்கு வசித்தன ? (ii) பாம்பு எங்கு வசித்தது? (iii) பாம்பு காக்கைக்கு நாள்தோறும் என்ன தீங்கு

இழைத்தது ? (iw) அதற்குக் காக்கை என்ன செய்ய நினைத்தது ?

(w) யாருடைய சங்கிலியைக் காகம் எடுத்தது ? (wi) அவள் அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்

தாள் ? (wii) காகம் சங்கிலியை என்ன செய்தது ? (wii) காகத்தை விரட்டிவந்தவர்கள் யாவர் ?

(ix) அவர்கள் என்ன செய்தனர் ? (x) பாம்பு இறந்த பிறகு காகங்கள் எவ்வாறு வாழ்ந்

தன ? கதையை மாணுக்கர்களைக் கொண்டு ஒரு கோவையாகச் சொல்லச் செய்தல் ; பிறகு தனித்தனியாக ஒன்