இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38 பிரிவு-2
தெழும். ஆசிரியர்கள் மேற்கொள்ளும் உபாயங்களுள் வாய் மொழிவினுக்கள், விளக்கந் தருதல், துணைக்கருவிகள், வீட்டுவேலே ஆகியவை குறிப்பிடத் தக்கவை ; மேல்லாவற். றிற்கும் இன்றியமையாதவை. இச்செய்திகள் இப் பிரிவில் ஐந்து இயல்களில் விளக்கப்பெறுகின்றன.