பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 63

பகுதிகளில் தகவல்களே மட்டிலும் ஆராய வல்ல தகவல் (**T5&résir” (Information tests) inj96303 Sligos. Qughபாலும் இவை வயதிற்கு ஏற்ப அமையாமல் வகுப்பிற்கு ஏற்ப அமைந்திருக்கும். கல்வித் துறையில் தரப்படுத்திய இச் சோதனைகளின் பயன் அளவற்றது. மாணுக்கர்களின் பொது அறிவு நிலையை ஆயவும், தனிப்பட்டோரின் குறைகளே ஆயவும் மாணுக்கர்களேத் தரம் வாரியாகப் பிரிக்கவும், ஒரு குழுவின் திறனைப் பிறிதொரு குழுவின் திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், கற்பிக்கும் முறைகளின் திறன்களே ஆராயவும் இவை இன்று பெரிதும் பயன்படுகின்றன. இவைபற்றிய முழு விவரங்களே அளவியல் நூல்களில் (Books on Measurement) 36:oró Gärsitä.

(vi) (550plus G&T5%urésir (Diagnostic tests) : *@பதிலோ கற்பிப்பதிலே உள்ள குறைகளைக் காணவல்ல சோதனைகளைக் குறையறி சோதனைகள் என்று முறை வல்லார் குறிப்பிடுவர். கற்பித்தல் துறையில் இவ்வகைச் சோதனைகளின் தேவை இன்றியமையாதது. நவீன கல்வி முறையில் இவற்றின் அவசியம் மிகவும் வற்புறுத்தப்படுகின்றது. ஒவ்வொரு பாடத்திலும் மாளுக்கர்களின் திட்டமாண் குறைகளேயும் நிறைகளையும் அளந்தறியவல்ல சோதனைகள் ஆயத்தம் செய்யப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, கட்டுரைத்துறையில் இத்தகைய சோதனைகள் மானுக்கர்களின் வாக்கிய அமைப்பில் குறைகள், கட்டுரைப் பொருள்களைக் கோவையாக அமைத்தலில் குறைகள், தெளிவான சிந்தனேயின்மை ஆகியவற்றைக் காட்டுதல் கூடும், மாணுக்கர்களின் ஆராய்ந்து பார்க்கும் முறையில் குறைகள், ஒரு குறிப்பிட்ட துறையில் உற்று நோக்கியறிதலில் குறைகள் போன்றவற்றை அளந்தறிய வல்ல சோதனைகளும் ஆயத்தம் செய்யப்பெற்றுள்ளன. திட்டமாகக் குறைகளை அளந்து காட்டவல்ல சோதனைகள்ே.ே தான் சிறந்த சோதனைகள் என்று கூறவேண்டும். இத்தகைய சோதனைகளால் மாணுக்கர்கள் கற்றலில் தம் குறைகளேத் திட்டமாக அறிதல் முடியும். ஆசிரியர்களும் கற்பித்தலே எவ்வெவ்வகைகளில் திறமையாக மாற்றியமைத்தல்