பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 5歳

ர் உருவத்தை அடைகின்றன. இது காரணமாக நடு லேப்பள்ளிக்குரிய கல்வித் திட்டம் மாணுக்கர்களின் ஆராய்வு மனப்பான்மையை ஒட்டி அமைதல் வேண்டும் ன்பது பெறப்படுகின்றது. விரிவான அடிப்படையில் பாதுநோக்கான கல்வித்திட்டம் அமைந்து பள்ளியிலும் ‘ற்ற சூழ்நிலை உண்டாக்கப்பட்டால், குழந்தைகள் சுவை ளேயும் ஆற்றல்களையும் கண்டறிவதற்கு ஒரளவு நாம் அவர்கட்குத் துணை செய்யலாம்.

இத்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வித் Iட்டம் மிகச்சுமையாக அமைதல் கூடும் என்று சிலர் அஞ்சுதல்கூடும். மாணுக்கர்களிடம் நாம் எதிர்பார்ப்பதெல்ாம் அவர்களைப் பல துறைகளைப்பற்றி அறியச்செய்தலே :ன்றி எத்துறையிலும் அவர்களிடம் ஆழ்ந்த அறிவை உண்டாக்குவதில்லை என்பதை உணர்ந்தால் இவ்வச்சம் ழக்காரணமில்லை, எனவே, கல்வித்திட்டத்திலுள்ள பாடங் ளில் மாணுக்கர் அறிவுக்கு அப்பாற்பட்ட பல செய்திகளை ரப்பி அவற்றைப் பெருஞ்சுமையாகச் செய்துவிடக் م يَي المسامة

உயர்நிலைப் பள்ளிக்குரிய கல்வித் திட்டம் : உயர்நிலைப் ள்ளிக்குரிய கல்வித்திட்டத்தை உருவாக்குவதில் நாம் பல ருத்துக்களை ஆராயவேண்டியவர்களாகின்ருேம். உயர்லேப் பள்ளிக்கு வரும் மானக்கர்கள் 18 + வயதிலிருந்து 6 + வயதுக்குள் இருப்பர். இப்பருவத்தில் இவர்கநடைய தனித்திறன்களும் கவர்ச்சிகளும் ஒரு திட்டமான உருவத்தை அடைந்திருக்கும். இத்திறன்களுக்கேற்றாறு கல்வித்திட்டம் அமையவேண்டும். தவிர, இந்நிலைப் ள்ளியில் பயிலும் மாணுக்கர்கள் பின்-குமரப்பருவத்தினாதலால் உடல் வளர்ச்சியிலும் மனவளர்ச்சியிலும் பல் வறு நிலைப்பட்டவராயிருப்பர். பின்-குமரப்பருவத்திற்5ரிய தன்னுணர்வு, அமைதியற்ற மனநிலை, ஒத்துப் பாகாத மனப்பான்மை முதலிய பண்புகள் தலைகாட்டி 1ற்கும். இப்பருவத்தினர் ஒரு குறிப்பிட்ட துறையில் வனத்தைச் செலுத்துவது கடினம். எனவே, பல்வேறு