பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும், 55

ஆரும் குழு (நுண் கலைகள்)

(க) கலை வரலாறு (ங்) ஒவியமும் சட்டம் வரைதலும் (ச) வண்ணம் தீட்டும் கலை (ஞ) படிவ வனதற் கலை (ட) இசைக்கலை (ண) நாட்டியக் கலை,

ஏழாம் குழு (மனே அறிவியல்)

(க) வீட்டுப் பொருளாதாா இயல் (ங்) சத்துணவு முறையும் சமையற் கலையும் (ச) தாய்மையும் குழந்தை வளர்ப்பும் (ஞ) வீட்டு ஆட்சியும் வீட்டு மருத்துவமும்.

உ. இவற்றைத் தவிர, ஒரு மாளுக்கன் மேற்குறிப்பிட்ட குழுக்களிலிருந்து ஏதாவது இன்னெரு பாடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப் பாடம் ஏற்கெனவே தான் தேர்ந்தெடுத்த குழுவிலும் இருக்கலாம் ; பிற குழுக் களிலுமிருக்கலாம். இவைபற்றிய பிற விவரங்களை அறிக்கையில் கண்டுகொள்க.

ஏற்கனவே குறிப்பிட்டபடி? இன்றைய நடை முறைக் கல்வித்திட்டத்தில் மூன்று துறைககள் உள்ளன. இவை சில பள்ளிகளில்தான் நடைமுறையில் இருக்கின்றன ; பெரும்பாலான பள்ளிகளில் இன்னும் இத்துறைகள் மேற்கொள்ளப்பெறலில்லை. இம்மூன்று துறைகளும் ஒரே பள்ளியில் இருக்கலாமா அல்லது தனித்தனிப் பள்ளிகள் அவற்றிற்கு வேண்டுமா என்பதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆட்சி முறைக்கும் பிறவற்றிற்கும் பொருத்தமாக இருக்கவேண்டுமானுல் தனித்தனிப் பள்ளிகள் இருப்பதே சிறந்ததாகும்,

இன்று நடைமுறையிலுள்ள உயர்நிலைப் பள்ளிக் குரிய கல்வித்திட்டம் பெரும்பாலும் கல்லூரிகளின் தேவை

இந்நூல்-பக்கம் 48. (அடிக் குறிப்பு)