பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 75

அதிலுள்ள சொற்களே அறியவும், சொற்களிலுள்ள எழுத்துக்களே உச்சரிக்கவும், அறியவும், எழுதவும் கற்பிக்க வேண்டும்:

காட்சி கிலேயிலிருந்து கருத்து கிலேக்குச் செல்லல் (From the concrete to abstract) : @#ffff;5ufi sãs&CŞāg; GofuTā. வற்றிற்குப் போதலே இவ்வாறு மற்ருெரு விதமாகவும் கூறப்படுகின்றது ஒன்று கருதலாம். காட்சிப் பொருளாகத் தெரிந்தவற்றைக் குழந்தைகள் அறிவது எளிது; ஐம்புலனுல் உணரமுடியாத கருத்துக்களே அறிவது கடினம். எனவே, பொருளறிவு மூலம் கருத்துணர்வைப் பெறச் செய்யலாம். மொழிப்பாடத்தையும் இலக்கணப் பாடத்தையும் கற்பிப்பதில்தான் இக்குறிப்பு பெரிதும் பயன்படும். சொற்களையும் சொற்ருெடர்களையும் எடுத்துக்காட்டுகளாகக்கூறி விளக்கிய, பிறகுதான் விதிகளேயும் கருத்துக்களையும் கற்பிக்க வேண்டும். பழநியப்பன் கண்டான், பழநியப்பனேக் கண்டான் என்ற இரண்டு சொற்ருெடர்களில் முதலாவதில் கண்டவன் பழநியப்பன் ; இரண்டாவதில் கண்டவன் பழநியப்பன் அல்லன், வேருெருவன் ; பழநியப்பன் காணப் பட்டவன் ஆகின்ருன். கண்டவணுகிய பழநியப்பனேக் காணப்பட்டவணுக வேறுபடுத்திக் காட்டிய “ஐ’ என்னும் எழுத்தை எடுத்துக் காட்டி (அல்லது மாணுக்கரிடமிருந்தே வருவித்து) வேற்றுமையைக் கற்பிக்கலாம். இவ்வாறு, பொருள்களே வேறு படுத்தும் எழுத்து முதலியவற்றை வேற்றுமையுருபு" என்று இலக்கண நூலார் குறிப்பிடுவர் என்பதை அவர்களறியச் செய்யலாம்.

சிறப்பிலிருந்து பொதுவிற்குப்போதல் (From the particular to the general) : பொது விதிகளைத் தெரிந்து கொள்வதற்கு முன் மாளுக்கர்கள் பல குறிப்பிட்ட மெய்ம்மைகளே (facts) அறிந்திருத்தல் வேண்டும். பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு மாணுக்கர்களே பொது விதியை உண்டாக்கும்படி செய்யலாம், விதி வருவித்தல்முறை (inductive method). மூலம் கற்பித்தலில் இக் கூறினேக் காணலாம். எடுத்துக் காட்டாக ஆகுபெயரைக் கற்பிப்பதில் இக்குறிப்பை மேற்.