உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・76 தமிழ் பயிற்றும் முறை

கொள்ளலாம். ஒன்றன் பெயர் அதன் தொடர்புள்ள வேருெரு பொருளுக்குப் பெயராகி வருவதை ஆகுபெயர் என்று இலக்கண நூலார் கூறுவர் என்று கூறுங்தைவிட, இந்த விதியை எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு மாணுக்கரிடமிருந்தே வருவிக்கலாம் ; அவர்களைக் கொண்டே இந்த விதியைக் கூறும்படியும் செய்யலாம். சென்ற வாரம் அழுக்கு எடுக்க வந்தான் , இந்த வாரம் வெள்ளே கொண்டு வந்து விட்டான் என்ற அன்ருட வழக்கிலுள்ள சொற்ருெடர்களைக் கொண்டு அழுக்கு வெள்ளே என்ற சொற்கள் ஆடைகளே உணர்த்துகின்றன என்பதை மாணுக்கர்களே காணும்படி செய்யலாம். இவ்வாறு இலக்கனத்தைச் சுவையாகக் கற்பித்து இலக்கணம் மொழியின் அழகுகளைப் புலப்படுத்தி இலக்கிய இன்பம் பெருகுமாறு செய்கின்றது என்பதை உணர்த்தினுல் இலக்கணம் மாளுக்கர் காதில் புகாத உலக்கையாக இராது ; விரும்பிக் கற்கும் இனிய பாடமாக அமையும்.

எளிமையிலிருந்து அருமைக்குப் போதல் (From the easy to the more difficult): 6r6mfiso) inu Jib &{(bj60)ubuqib குழந்தையை வைத்தே தீர்மானிக்கப் பெறல் வேண்டும். எதையும் படிப்படியாக கற்றுச் சென்ருல்தான் மகிழ்ச்சி யுடன் கற்கலாம் ; கற்பதற்கும் விருப்பம் ஏற்படும். நாம் எவ்வாறு கற்று அறிவைப் பெறுகின் ருேம் என்பதை எண்ணிப் பார்த்தால் கற்பித்தல் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது புலனுகும். நாம் படிப்படியாகத்தான் கற்ருேம். இப்பட்டறிவைக் குழந்தைகட்குக் கற்பிக்கும்பொழுது நினைவில் வைத்துக் கொண்டு கற்பிக்கவேண்டும். அவன் உண்ண இல்லை’ என்ற சொற்ருெடரில் மூன்று சொற்கள் உள்ளன ; அது தெரிவிக்கும் கருத்தும் குழந்தைகள் அறிந்ததுதான். சொற்ருெடர் நீளமாக இருப்பினும் கருத்தை உணர்வது எளிதாக இருக்கின்றது. உண்டிலன் என்பது ஒரே சொல்தான் ; அது குறிக்கும் பொருளே அறிவது சிறிது கடினமே. அவன் ’, உண்ண இல்ல 3. என்ற மூன்று சொற்கள் மாணுக்கர்கள் அறிந்தவை; எளிமை