பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

முழுவதும் பஞ்சாட்சரத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து, சிவசக்கரத்தின் மந்திரமாக அதுதான் விளங்குகிறது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இந்த உண்மை,

அமர்ந்தனன் கந்தியும் அமர்ந்தபஞ் சாக்கரம்

கரம்

தெளியலாம்.

”வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சி வாயவே'

என்ற ஆளுடைய பிள்ளையார் அருள் வாக்கையும் ஈண்டு நினைவு கொள்வோமாக. ஆகவே, இதுவே உயர்ந்த மந்திரம் என்பது புலகிைன்றது. இந்த மந்திரத்திற்குரிய பெருமை அளவிடற்கரியது. இம்மந்திரத்தின் பெருமையினே அறிய அவாவுவோர், திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரத்தில் காணப் படும் துால பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், அதி சூக்கும பஞ்சாக்கரம் என்ற பகுதியில் காணலாம்.

'சிவாய கமஎனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிங்தை

அவாயம் கெடகிற்க ஆனக்தம் ஆமே”

என்ற திருமந்திரத்தை இங்கு நோக்குக. நமது நாட்டில் எத்த னேயோ கோயில்கள் இருக்கின்றன. பெரிய பெரிய தேவாலயங் கள் இருக்கின்றன. இங்கனம் பற்பல தலங்களில் எழுந்தருளி யிருக்கும் மூர்த்திகளுக்கு மூர்த்திகரமாகிய சக்தி இருப்பதன் காரணத்தைச் சிந்தனைசெய்து பார்க்கும்போது, அந்த மூர்த்தி யின் சக்தி அங்கே அமைந்த சக்கரத்தில் அமைக்கப்பட்டிருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மூர்த்தியைப் பிரதிஷ்டை பண்ணும்போது, சக்கரத்தையும் அமைத்து