பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

岛贾莎

கூப்பியவன். இறைஞ்சாதார். வணங்கர்ை. இருவர் - கொடுத் தவன், ஏற்றவன். தண்ணுவர் - சேர்வர். -

{விளக்கம் எவ்வளவு ஞானமோ சித்திகனோ கைவரப் பெற்றவனுயினும், தனக்குமேல் ஒரு பொருள் உண்டு, அதனைக் கைகூப்பி வணங்குதல் வேண்டும் என்ற உணர்ச்சி அற்றவன் ஞானி ஆகான். ஆகவே அவனுக்கு ஈதல் கூடாது. ஈந்தால் ஈபவன் நரகம் புகுவான். தன்னிடம் இறை உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் அந்த ஞானியும் நரகம் புகுவன்.நரகம் ஏழாவன, அன்னால், இரெளரவம், கும்பீ பாகம், கூடசால்ை. செந்துத்தானம், பூதி, மாபூதி என்பன.

மனத்தீர்த்தம் ஆடாமல் கண்தீர்த்தம் ஆடலில் பயனில்லே

144 உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மென்ளக் குடைந்து கின்ருடார் வினைகெடப் பன்னமும் மேடும் பாக்து திரிலரே கள்ல மனமுடைக் கல்விஇல் லோரே, இ - ள்) அவர் அவர் உள்ளத்தில் பல நல்ல தீர்த் தங்கள் உள்ளன. அப்படி இருந்தும் தம் கொடிய பாவங்கள் ஒழிய அவற்றில் மெள்ளப் புகுத்து அழுத்தி அவ்வெள்ளத் தில் ஆடிரே இவர்கன் மேடுபள்ளம் உள்ள இடத்தில் நீர்த்தேக்கத்திற்குச் சென்று ஆடுகின்ருர்களே. இவர்கள் கள்ள உள்ளம் படைத்தவர் ஆவார். கல்வியும் இல்லாதவர் ഋജ്

(அ - சொ) குடைந்து மூழ்கி. ஆடார் - குளியார் வினை. JFráf42,

(விளக்கம்) உள்ளத்தில் உள்ள தீர்த்தங்களாவன : அம்மை அப்ப வடிவம், திரு.ஐந்தெழுத்து, நாயன்மாள் திருவுருவம் என்பன. இவற்றைத் தியானம் செய்யினும் தீர்த்தம் ஆடியபலன் ஏற்படும் என்பது இப்பாடலின் பொருள், !