பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

鑫麟

விளங்கும் நீலமணி போன்ற நிறம் படைத்த கழுத்தை யுடைய இறைவன், உங்களைத் தேவர் வணங்கும் நிலையில் வைப்பன்.

(அ - சொ) வட்டம் - நிலவலயம். மை - கருமை. (ஈண்டு விஷம்) இலங்கும் - விளங்கும். மிடறு - கழுத்து.

(விளக்கம்) தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது விஷம் தோன்றியது. அதைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர்கட்கு அபயம் அளித்து, அவ்விஷத்தைத் தான் ஏற்றுக் கண்டத்தில் நிறுத்தி இறைவன் திருவருள் புரிந்தான். இக் குறிப்பே ஈற்றடியில் விளங்குகிறது. நாம் செய்வதை இறைவன் அறியும் ஆற்றலான் என்பது தோன்றவே செய்தான் அறியும் என்றனர்.

இறைவனை இகழ்ந்தவர் அழிவர் 151. தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்.அம ராபதி காடி எளியன் என்றீசனை கீசர் இகழின் கிளியொன்று பீஞையால் கீழ்அது ஆகுமே.

(இ - ள்) தெளிந்த ஞானத்தோடு கூடிய உள்ளத்துள். தேவலோகத்தில் உள்ள தேவர்கள் ஆராய்ந்து சிவனது அருளை அடைவர். இவ்வாறு இருக்க அச்சிவபெருமான எளியவன் என்று எவரேனும் இகழ்ந்து பேசின், கிளி யானது பூனையின் கண்ணில் அகப்பட்டு, கிழிக்கப்பட்டு அழிவதுபோல் அழிவர்.

(அ- சொ) அளிவுறுவர் - கருணை பெறுவர். அமராபதி. தேவலோகத் தேவர்கள். ஆஞை பூனே,