பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

சதுரர். சமர்த்தர்;

இமைக்கும் நேரம் குமின் - பாருங்கள். ஆர்த்த

(விள்க்கிம்) சாத்திரங்க் یہ--عہ அவர்களைச்சதுரர் என்றனர். வெளியில் -- - X -- . . . ... - வி. மல் உள்ளுக்குள் உணர்வாய். இருக்கும் ႕ - நோக்குமாறு இம்மந்திரம் கூறுகிறது. உள் முகப் பார்வை பிறவியைப் போக்கும் என்பது கருத்து. சாத்திரம் கேட்க வேண்டா என்பதன்று. அஃது ஒர் அளவுக்கே வேண்டும்.

ஆனல் இறை தியானம் எப்போதும் தேவை என்பது ஈண்டு

வற்புறுத்தப்பட்டது.

இறை அருளால் எல்லாம் எய்தலாம்

266. பிரான்அருள உண்டெனில் உண்டுகல் செல்வம்

பிரான்அருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரான்அரு னில்பெருந் தன்மையும் உண்டு பிரான்அரு னில்பெருங் தெய்வமும் ஆமே.

(இ - ள்) இறைவன் திருவருள் இருக்குமானல் நல்ல செல்வம் உண்டாகும். நல் ஞானமும் ஏற்படும். பெருந் தன்மையுடைய பண்பும் அமையும். பெருந் தெய்வ நிலை யைக் கூட அடையலாம்.

(அ - சொ) பெருந்தன்மை - நல்ல பண்பு.

(விளக்கம்) இறைவன் திருவருள், செல்வம், ஞானம் பெருந்தன்மை, தெய்வநிலை ஆகியவற்றைத் தரும்,