பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

劉雲霧

நூறு கூறுபடுத்தி, அக் கூற்றை ஆயிரம் கூறுபடுத்தி அக் கற்றையும் அந்த இடத்தில் இலட்சங் கூருகச் செய்தால் எவ்வளவு அணுவாக இருக்குமோ, அவ்வணுவின் வடிவம் ஆகும்.

(அ கொ) ே உடலில் பொருந்திய கோ - பசு. ஆவயின்-அவிவிட்த்தில் -

(விளக்கம்) உயிர் நம் கண்ணுக்கு தெரிவதில்லை என்ருலும் வடிவுடையதே. அவ்வளவு மிகமிக நுண்ணியது என்பது நம் முன்னேர் கண்ட முடிவு. அதுவே இம்மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சீவன் சிவன் வேறல்லர் 291. சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை

சீவ ஞர்சிவ ஞரை அறிகிலர் சீவ ஞர்சிவ ஞரை அறிந்தபின் சீவ குர்சிவ னுயிட் டிருப்பரே. (இ - ள்) ஆன்மா என்ருே ஆண்டவன் என்ருே வேறு வேறு பொருள் இல்லே. அப்படி வேறின்றி இருந்தும். சீவன் சிவனே அறியாமல் உழல்கிறது. சீவன் சிவத்தை அறிந்த பிறகு சீவன் சிவனுகவே விளங்கும். -

(அ - சொ) சீவளுர் - ஆன்மா (விளக்கம்) சிவன் ஈண்டு ஆர் விகுதி சேர்க்கப்பட்டுச் சீவனர் எனப்பட்டது. ஆன்மா பரமான்மா ஒன்று என்பதை. இம்மந்திரம் கூறுகிறது.

இறைவனே அடைய வழி 292. அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன

அஞ்சும்போய் மேய்ந்ததும் அஞ்சக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.