பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

3.18

(இ - ள்) மக்கள் நல்நெறி ஒழுகுதற்கான முறைகளே அறியாதவனும், அறிவில்லாதவனும், மற்றும் கீழான மகா மூடனும், காமம் கோபம் மு தலான கனங்களே

விடயங்களை அறி அவன் சத்தில்லாத குரு

3:...& ஆதி முதலிய கலதி - பாவி. கோமான் - . அலன் - ஆகாதவன். குரவன் - ஆசாரியன்.

(விளக்கம்) இது தீது இது நன்று என்று அறிந்தும் ஒழு காதவனே முடன் என்றும், ஒன்றும் அறியாதவனே அதிமூடன் என்றும் ஈண்டுக் குறிப்பிட்டனர். .

ஞானக் குருவின் தன்மை

296. பாசத்தை நீக்கிப் பரைேடு தன்னையும்

நேசத்து நாடி மலம்அற நீக்குவோர் ஆசற்ற சற்குரு ஆவோர் அறிவற்றுப் பூசற் கிரங்குவோர் போதக் குருஅன்றே. (இ - ள்) ஆன்மாவின் அழுக்கை நீக்கி, பரமான்மா வோடு தன்னை அன்புடன் இணக்க வழிதேடி, மும்மலங்கள் ஒழிய நீக்குவோர் குற்றமற்ற சற்குரு ஆவார். பாச ஞானம் அற்று கலகம் ஏற்படும்போது அதன் பொருட்டு மனம் நெகிழ்பவர் ஞானகுரு ஆவார்.

(அ- சொ) பாசம் - உலக ஆசை. பரன் - பரமான்மா. மலம் - அழுக்கு. ஆசு - குற்றம். அறிவு - ப்ாசஞானம்; உலக அறிவு. பூசல் கலகம். போதம் - ஞானம். -

(விளக்கம்) தன் பாசத்தையும், தன்னை அடைந்தவர் பாசத்தையும் ஒழித்து, இறைவனே நாடி மலம் அகற்றியவர் களே சற்குரு ஆவார்.