பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347

క్రిడ్లి?

(இ - ள்) முகத்தில் அமைந்த கண்களைக் கொண்டு பார்க்கின்ற மூடர்களே அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது. மனக் கண்ணுல் பார்க்கிறபோதுதான் யோகக் காட்சியின் இன்பம் தோன்றும். தாய் தன் கணவனேடு கலந்து இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன் ாக உள்ள தன்மகட்குக் கூற முடியுமா?

ன்ருே?

(அ- சொ) அகம் - மனம்.

(விளக்கம்) அகக்கண் என்பது ஞானக்கண். கலியாணம் ஆகாமல் மணப்பருவம் உற்ற ஒரு பெண் தன் தாயை நோக்கி 'அம்மா நேற்று இரவு நீயும் அப்பாவும் அறையில் என்ன் செய்தீர்கள்' என்று கேட்க நேர்ந்தால், அப்பெண்ணிற்குத் தாய் தன் கணவனுடன் கூடி இன்புற்றதைச் சொன்னல் அக்கன்னி புரிந்து கொள்வாளோ? புரிந்து கொள்ளமாட்டாள். அக்கன்னிப்பெண் மணந்து தன்கணவனுடன் இன்புற்றபோது தான் தானக அந்த இன்பத்தை அறிந்து கொள்ள முடியும். இக்கருத்தே அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் எனப்பட்டது. ஈண்டு ஒரு சந்தேகம் எழலாம். அதாவது திருமூலர் மணம் முடித்து மனையாட்டியுடன் சேர்ந்து இன்புற்றிருக்க வேண்டும். அதனுல்தான் மகட்குத்தாய் தன் மணுளனேடு ஆடிய சுகத்தைச் சொல் என்ருல் சொல்லுமா றெங்ங்னே' என்ற உவமையைக்கூறியுள்ளர் என்பது.திருமூலர் யோகி; யோகக்காட்சியினல் அனைத்தும் அறியும் ஆற்றல் பெற்றவர். ஆதலின், இவ்வுவமை கூறினர் என்க. அவர் நித்திய பிரம்மச்சாரி,

இறைவனை உள்ளத்தில் பதியவைத்தோர் தன்மை 339. மலம்இல்லை மாசுஇல்லை மானபி மானம்

குலம்இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலம்இல்லை தந்தியை ஞானத்தி ளுலே பலமன்னி அன்பினுல் பதித்துவைப் பார்க்கே.