பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

發

எண்ணுரற்றைம்பது ஆண்டுகள் என்றும், இடைச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் தமிழை ஆய்ந்தது என்றும், தலைச்சங்கம் நாலாயிரத்து நானுாற்று நாற்பது ஆண்டுகள் நின்று தமிழ் ஆய்ந்தது என்றும் காண்கின்ருேம். ஆக மொத்தம் முச்சங்கம் இருந்து தமிழ் ஆய்ந்த காலம் ஒன்பதியிைரத்துத் தொளாயிரத்துத் தொண் னு று ஆண்டுகள் என்பது தெரிகிறது.

ஆகவே திருமூலரும் தலைச் சங்கக் காலத்தவராகக் கருதப்பட்டால், 9990-ஆண்டுகட்கு முற்பட்டவர் என்பது தெரிகிறது. மற்றும் பல சான்றுகளைக் காட்டியும் திருமூலர் பற்பல ஆயிரங்கட்கு முற்பட்டவர் என்பதை நிறுவலாம் என்ருலும், இத்துடன் இது நிறுத்தப்பட்டது.