பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

9

எட்டாம் தந்திரத்தில் நாற்பத்து மூன்று தலைப்புக்கல் உள்ளன. இஃது எல்லாத் தந்திரங்களைக் காட்டிலும் மிகுதி யான தலைப்புக்களைக்கொண்ட தந்திரம் ஆகும். தத்துவமசி வாக்கியம், ஞானி செயல், பதி பசு பாச விளக்கம், முக்குற்றம், முக்கரணம், முப்பரம், முப்பாழ், வாய்மை,பக்தி முதலானவை இதில் கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாம் தந்திரத்தில் இருபத்து மூன்று தலைப்புக்கள் உள்ளன, அதிசூக்கும பஞ்சாட்சரம், சிவதரிசனம், சிவசொரூப தரிசனம், சூக்கும பஞ்சாட்சரம், ஞாளுேதயம், ஞானகுரு தரிசனம், துால பஞ்சாட்சரம். திருக்கூத்துத் தரிசனம் முதலானவை பேசப்பட்டுள்ளன.