பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்ம ைபூண்டு ஒழுகலான்”, வரு விருந்து பார்த்திருப்பான் "இருமணப் பெண்டிரும் கள்ளும் கவிறும் திருநீக்கப்பட்டார் தொடர்பு’, ‘வாழ் நாள்வழி அடைக்கும் கல்’, ‘தவமும் தவமூடையார்க்கு ஆகும் உரன்' என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்' 'ஆபயன் குன்றும்’, 'தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று' என்று தம் நூலில் கூறியுள்ளார். - இங்கு எடுத்துப் பேசப்பட்ட இருபெரும் புலவர்களும் மிகமிகப் பேரறிவு படைத்த பெருமக்கள் ஆவர். சிறந்த சித்தர்களும் ஆவர். திருமூலர், "நம்பிரான் திருமூலன்" என்று சுந்தரராலும், 'என் உச்சி அடிவைத்தபிரான் மூலனுகின்ற அங்கணனே' என்று நம்பியாண்டார் நம்பிகளாலும், "அருள் மூலர்' என்று சிவஞான முனிவராலும், திருமூல தேவனையே சித்தை செய்வார்க்குக் கருமூலம் இல்லையே காண்’ என்று பெயர் அறிய ஒண்ணு ஒரு பெரியாராலும் போற்றப்பட்ட மாபெரும் புலவர் ஆவார். திருமந்திரத்தின் மாண்பினைப் பற்றிப் பேசவந்த ஒரு பெரியார்,

'திருமங் திரமே சிவகதிக்கு வித்தாகும்

திருமங் திரமே சிவமாம்-அருமந்த புக்திக்கு னேகிணைந்து போற்றுமடி யார்தமக்குச் சக்திக்கும் தற்பரமே தான்.' என்று உண்மை தெரிந்து ஒதியுள்ளார்.

திருவள்ளுவர் பெருமையினைத் திருவள்ளுவமாலை என்னும் நூல் கொண்டு உணர்ந்து கொள்ளலாம். பாமுறை தேர் வள்ளுவர் எனச் சீத்தலைச் சாத்தனரும், புலவன் வள்ளுவன். என இறையனரும், நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளு வளுப் என உக்கிரப் பெருவழுதியாரும், "வால் அறிவில் வள் ளுவன்’ எனப் பரணரும், முப்பால் மொழிந்த முதற் பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இல்' என ஆசிரியர் நல்லந்து வனரும், தெய்வத் திருவள்ளுவர் எனக் கீரந்தையாரும், "மறுவில் புலச் செந்நாப் போதார் என நல்கூர் வேள்வி யாரும், தேவில் சிறந்த வள்ளுவர் என உறையூர் முதுகூற்ற