பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82

பட்டவர்களுக்கு அளிக்கின்ற திறத்தை மேலும் தெளிவுபடுத்த உபதேசத்தில்,

'அளித்தா னுலகெங்குந் தானுண உண்மை அளித்தா னமர ஏறியா உலகம் அளித்தான் திருமன்று எாடுக் திருத்தாள் அளித்தான் பேரின்யத் தருள்வெளிதானே' எனப் பாடப்பட்டுள்ளது. இ ைற வ ன் நீக்க மற நிற்கின்ற பரிபூரணுனந்தன் ஆதலின், அந்த உண்மையினை உயிர்கள் அறிதல் மிக இன்றியமையாதது. ஆதலின் அதனையும் அளித் தான் என்பார். அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை, என்று அருளிஞர்கள். அமரர் அறியா உலகமாவது சிவ உலகம். திருமன்றுள் ஆடும் திருவடி பிறவா நிலைக்கு ஓர் பெருமருந்து ஆகும். அதனையே அன்புடையார் வேண்டுவர். 'இனித்த முடைய எடுத்தபொற் பாதமும், காணப் பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே' என்பர் அப்பர்.

அங்ங்ணம் வேண்டும் திருவடியினை இறைவன் அன்பருக்ரு அருளுதல் இயல்பு ஆதலின், "அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்’ எனப்பட்டது. பேரின்ப ஞானகாச வீட்டினையும் அருளினன் என்பார், அளித்தான் பேரின்பத்து அருள் வெளி தானே என்றனர். -

நந்தி யெம்பரமன் அளித்தவை இவை தாமோ? வேறு எவையேனும் உளவோ? என்று ஐயுறுவார்க்கு விடையளிப்பது போல,

'சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துட்புக்குத் தன்ருெளி தானுய் அவயோகஞ் சாரா தவன்பதி போக நவயோக கந்தி நமக்களித் தானே' என்ற பாடலும் உபதேசத்தில் உள்ளது. அப்பாடலால் சிவயோகம் இன்னது என்பதும், அவன் பதிபோதலும் கூறப்பட்