பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

"உருவன்றி பேகின் றுருவம் புனர்க்கும்

கருவன்றி பேகின்று தான்கரு வாகும் அருவன்றி யேகின்ற மாயப் பிரானக் குருவன்றி யாவர்க்குங் கூடவெண் ேைத" என்று உபதேசித்துள்ளார்.

இப்பகுதியில் இறைவனது திருநடனச் சிறப்பும் குறிக்கப் பட்டுள்ளது. நடன த்ரிசனம் ஆன்ம லாபத்திற்கு மிக இன்றி யமையாதது. ஆதலின், அதனையும் உபதேசப் பகுதியில் உரைக்க வேண்டியது ஆயிற்று. நடன தரிசனம் செய்யப் பெற்றவர் பெறும் பேற்றை வியக்கை பில், அந்நடனம் புரியும் பிரான் அம்மையப்பனும் விளங்கும் அற்புதன் என்பர்.

"மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றிறு ளாடுத் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் குரே” என்றதைக் காண்க. ஈண்டு மாணிக்கம் இறைவன் திருமேனிக் கும், மரகதம் இறைவி திருமேனிக்கும் உவமையாக நிற்கின்றன. இவ்வாறு இறைவனும் இறைவியும் கலந்து விளங்கும் நிலையினை நம் மணிமொழியார், :உடையாள் உன் தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இரு த்தி எனப் போற்றினர். என்ன பேறு பெற்ருரே என்று வியந்து நின்ற திருமூலர், அப்பேறு இன்னின்ன என்பதைத் தெளிவுபடுத்த,

பெற்ற ருலகில் பிரியாப் பெருவெறி பெற்ரு ருலகில் பிறவாப் பெரும்பன் பெற்ரு ரம்மன்றில் பிரியாப் பெரும்பேது பெற்ரு ருலகுடன் போசாப் பெருமையே - என்றும் அறிவித்தனர். பெருநெறி ஈண்டு இறதை இன்ப அன்பு நெறி. இதனைச் சிவநெறி, செந்நெறி, நன்னெறி, திரு நெறி, ஒளிநெறி, வீட்டுநெறி, பொதுநெறி என்றும் கூறலாம். இந்த நெறியைப் பெற்றவர் பிறவாப் பெரும்பேறு பெற்றனர்