பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து செல்வங்கள்

கி. ஆ. பெ. விசுவநாதம்

“The five different kinds of wealth, which the author discusses in this book are the Mother, Imagination Old age Health and Character. The learned author leads the student to imagine and find out for himself the several uses of the eye and ear and by series of questions and answers. —The style of the book is simple and direct."

HINDU


அறிவுக்கு உணவு

கி. ஆ. பெ. விசுவநாதம்

"இச் சிறிய நூலில் அறிவுக்கு உணவாகப் பல விஷயங்களை ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். அவை யாவும் சிந்தனைக்குரியவை.” -தினமணி

"சிந்தனைச் செல்வரும் தமிழ்ப் புலவருமான கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சிறந்த கருத்துக்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ள மணிமொழிகள் அத்தனையும் அருமையானவை.”

---ஈழகேசரி



பாரி நிலையம்

184, பிராட்வே, சென்னை - 600 108